படித்ததில் பிடித்தது – 2

இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்…

மெல்லிய பூ விரல்கள் சுவற்றை தடவிக்கொண்டே நடக்கும் போது அப்பிஞ்சு விரல்களை பற்றிக்கொள்ள எண்ணாதவர் எவரும் உண்டோ?

தூங்கும் குழ‌ந்தையின் விர‌ல் ந‌க‌ம் வெட்டும் தாயின் ஸ்ப‌ரிச‌ மென்மையை ஒத்த‌து அவ‌ள் க‌ர‌ம்ப‌ற்றும் க‌ண‌ம்

பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள்

அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!

Matrubhoomi: A Nation Without Women (2003)

Director: Manish Jha
Language: Hindi
Country: India

Matrubhoomi: A Nation Without Women

Matrubhoomi: A Nation Without Women

A Hell Created By Men?

The film examines the impact of female foeticide and female infanticide on the gender balance, and consequently the stability and attitudes of society.

Matrubhoomi: A Nation Without Women Photo Gallery

This slideshow requires JavaScript.

Awards

Venice Film Festival – FIPRESCI Award
Kozlin Film Festival – Audience Award Best Film
Thessaloniki Film Festival – Audience Award Best Foreign Film
Florence Indian Film Festival – Audience Award Best Film

Matrubhoomi: A Nation Without Women Trailer

Matrubhoomi: A Nation Without Women (2003) Trailer

படித்ததில் பிடித்தது – 1

மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் … துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்….

மெளனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை.

என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வாய்?

என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம்.

குழ‌ந்தை உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் குழந்தையின் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்…

The Baader Meinhof Complex (2008)

Der Baader Meinhof Komplex (2008)
Director: Uli Edel
Language: German, English
Country: Germany

The Baader Meinhof Complex (2008)

The Baader Meinhof Complex (2008)

The children of the Nazi generation vowed fascism would never rule their world again.

A look at Germany’s terrorist group, The Red Army Faction (RAF), which organized bombings, robberies, kidnappings and assassinations in the late 1960s and ’70s.

The Baader Meinhof Complex Photo Gallery

This slideshow requires JavaScript.

Awards

Bavarian Film Award – Best Production
Camerimage – Bronze Frog Award

The Baader Meinhof Complex Trailer