யாரோ இவன் யாரோ இவன்

யாரோ இவன் யாரோ இவன்

உதயம் NH4 (2013)
பாடியவர்கள்: G.V பிரகாஷ் குமார், சைந்தவி
இசை: G.V பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: மணிமாறன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

மழைச்சாரல்  – 10 [பள்ளிக்கால மழை!]

மழைச்சாரல் – 10 [பள்ளிக்கால மழை!]

மழைச்சாறல் -  பள்ளிக்கால மழை!

மழைச்சாறல் – பள்ளிக்கால மழை!

மை கலைந்த ரெக்கார்ட் நோட்டும்
இன்றைய கலர் ட்ரெஸ்சும்தான்
நேற்று பெய்த மழைக்கு
சாட்சியாய் நிற்கிறது!

வெளிச்சப் பூவே…

வெளிச்சப் பூவே…

எதிர்நீச்சல் (2013)
பாடியவர்கள்: மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல்
இசை: அனிருத்
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: R.S. துரை செந்தில்குமார்

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..
ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம்,
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

காதல் காதல் ஒரு ஜுரம்,
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

ஓ… ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..
ஓ… ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..
ஓ… பிரியாத மண்ணும், புறாக்கள் தோள்சேரும்…

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..
ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே…
காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே…

Honey (2010)

Honey (2010)

Bal
Director: Semih Kaplanoglu
Language: Turkish
Country: Turkey

Honey (2010)

Honey (2010)

Dreams are not told aloud. 

The quiet life of a boy and his family is endangered when his father does not return home from his work collecting honey in the forest.

Honey Photo Gallery

This slideshow requires JavaScript.

Awards

Asia Pacific Screen Awards – UNESCO Award (Semih Kaplanoglu)
Berlin International Film Festival – Golden Berlin Bear
Istanbul International Film Festival – Best Cinematography (Baris Ozbicer)
RiverRun International Film Festival – Best Cinematography (Baris Ozbicer)

Honey Trailer