நானே வருகிறேன்…

நானே வருகிறேன்…

ஒ காதல் கண்மணி (2015)
பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ்
இசை: A.R. ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்

கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு

சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
தெரியாதே ய்யா

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி
விழியாட

தக்க திமி தக்க திமி
விழியாட

தக்க திமி தக்க திமி
உரையாட

தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

கண்ணாடி மழையில்

கண்ணாடி மழையில்

கண்ணாடி மழையில் (2015)
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
இசை: R.N. வசந்த்
பாடலாசிரியர்: தமயந்தி
இயக்கம்: ராஜராமன்

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக
தீராத காற்றாகவா
உன் ராக்கால பாட்டாகவா
ஈர சாலை ஓரம் நீரிலாடும் நுரையில்
உந்தன் பெயரை எழுதவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக

மழையின் துளியை உலறாமல் இதழின் நுனியில் சிலையாக
வடித்து தருகிறேன் உனக்கென
நிலவின் நிழலில் விளையாட களவும் அங்கு கை மீற
முழுதும் தருகிறேன் உயிர்வரை
இரவினில் நடுமார்பினில் சாய்ந்தாடியே
முதுகினில் ஒரு வரி எழுதிடுவேன்
கனவினில் நீ சிரிக்கையில் தலைக் கோதியே
இமையினில் என் இதழ் பதித்திடுவேன்
காதலாலே நானே மோகத்தீயில்
கப்பம் கட்டி வெப்பம் சேர்க்கவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக

இதயம் நடுவில் வழிந்தோடும் இசையின் தடயம் நீயாக
குளிர்ந்து வெடிக்கிறேன் அனுதினம்
முழுதும் முடிந்த இரவொன்றில் உன்னைச் சேரும் வரவொன்றில்
சிலிர்த்து துளிக்கிறேன் உயிர்வரை
நிஜமென ஒரு நகல் மனதினில் போரிட
புலங்களும் என்னில் தாயங்கள் போட
திடுமென ஒரு வரம் நடுவினில் தோன்றிட
நடு நரம்பினில் பூகம்பம் திரள
யாதுமாகி நின்றாய் உன்னில் நானும்
ஏழு ஜென்மம் இன்று வாழவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக
தீராத காற்றாகவா
உன் ராக்கால பாட்டாகவா
ஈர சாலை ஓரம் நீரிலாடும் நுரையில்
உந்தன் பெயரை எழுதவா

பல கோடி பெண்களிலே

பல கோடி பெண்களிலே

இந்தியா பாகிஸ்தான் (2015)
பாடியவர்: ஹேமசந்திரா, நிவாஸ், வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை: தீனா தேவராஜன்
பாடலாசிரியர்: கலைக்குமார்
இயக்கம்: N.ஆனந்த்

பல கோடி பெண்களிலே உனைத் தேடி காதலித்தேன்
உனைப்பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள் ஊரினிலே உன் முகம் மட்டும் கண்களிலே

காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே

பல கோடி பெண்களிலே உனைத் தேடி காதலித்தேன்
உனைப்பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

என்னில் அறிவியல் உன்னில் அழகியல்
பின்னி பிணைவதால் களவியலே

நம்மில் இருப்பது நல்ல விதியியல்
உள்ளம் உறசினால் உளவியலே

பூலோகம் எங்கும் இல்லாத புவியியலே
உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்

ஒவ்வொரு நொடியும் புதிதாய் உணர்ந்தேன்

பாலைவனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலர் என என்னில் மலர்ந்தாய்

உச்சன் தலை முதல் உள்ளங்கால் வரை
உந்தன் விழிகளில் என்னை அளந்தாய்

என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற

என் வானம் இன்று உன் மீது சரிகிறதே
என் வான வில்லில் உன் சாயம் தெரிய

ஏதோதோ மாற்றம் எனக்குள் நடக்க…
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனைப்பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள் ஊரினிலே உன் முகம் மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே

நதிபோகும் கூழாங்கல் பயணம்

நதிபோகும் கூழாங்கல் பயணம்

பிசாசு (2014)
பாடியவர்: உத்ரா
இசை: ஆரோல் கொரெலி
பாடலாசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்
இயக்கம்: மிஷ்கின்

போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே

சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014)
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
இசை: D.இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
இயக்கம்: R.கண்ணன்

சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா
சட்டென்று தொட்ட அவனோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னலதனின் மகனோ

சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு

எப்படி இருந்தான்? என்றுனை அறிந்தான்?
உன் விழி அழகில் விழுந்தவுடன் எதைப் பேசினான்?
எப்படி சிரித்தான்? எத்தனை கொடுத்தான்?
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கேங்கினான்?
எந்த இடத்தில் உன்னையவனும் கண்டுபிடித்துத் தொலைந்தான்
எந்த நொடியில் உன்னை நெருங்கிக் கட்டிப் பிடிக்க முனைந்தான்
எதைச் சொல்லி அவன் உன்னைக் களவாடினான்?
சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு

எத்தனை விதமாய் உன்னையும் புகழ்ந்தான்
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே
உன்னையும் ஒருவன் வென்றிடப் பிறந்தான்
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே
இந்த பிறவி கொண்ட பயனை இன்பில் விளங்கிவிடடி
நிலவறையில் எனைக் கடந்து செல்லு அவனை திருடி
அடையாளம் உனக்கென்றும் அவன்தானடி

சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா
சட்டென்று தொட்ட அவனோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னலதனின் மகனோ

Oru Kaaryam Parayaamo

Oru Kaaryam Parayaamo

Sound Thoma (2013)
Singers: Shreya Ghoshal, Udhith Narayanan
Composer: Gopi Sundar
Lyricist: Rajeev Alunkal
Director: Vyshakh

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

kanimalarullil kani vidarunne
athu neeyanennariyunne

onnennerikil vannannazhake
ninnaloru kadha njaan parayaam

athu maathram kaathil parayaamo

athumaathram parayaathariyaamo

namukkayi maathram thalirkkunnu pookkal

namukkayi maathram ozhukunnu thennal

varumo malare…

tharumo hridayam priyane

varumo malare…
ho…. ho….

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

ho…. ho….
paalachottil cholakkatte neeyum porunno

ho…. ho….
neela peeli thooval chantham kaanaan porunno

pavizhamazha tharimani pole
manamuraliyiluyarukayaano
ithuvare ariyaathoru sangeetham

ho…. ho….
puzhayil mazha veenathu pole
puthu manjil pularolipole

sukhamullaru kuliraayi peyyoo
azhake mridhule neee

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

ho…. ho….
thaazham poove ninne kaanaan aare porunno

ho…. ho….
medakkattil eenam mooli paarum poovando

oru niramulla paravakalaayi naam
inapiriyaathe izhapiriyaathe
mazhavillin kombil chekkeraam
ho…. ho…. ho…

cheru kanavukal chirakukalaakki
ina piriyaathuyaruka nammal

mazhavillinu meethe maanam mele chekkeraam

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

kanimalarullil kani vidarunne
athu neeyanennariyunne

onnennerikil vannannazhake
ninnaloru kadha njaan parayaam

athu maathram kaathil parayaamo

athumaathram parayaathariyaamo

namukkayi maathram thalirkkunnu pookkal

namukkayi maathram ozhukunnu thennal

varumo malare…

tharumo hridayam priyane

varumo malare…
ho…. ho….

Oru kaaryam parayaamo
oru maankani nunayaamo
oru janmam koode poraamo

ho…. ho….
oru vaakkil nanayaamo
oru mazhayil kuliraamo
oru vaagh thanalil thalaraamo

நீ இன்றிக் கிடக்கும்

நீ இன்றிக் கிடக்கும்

பொன் மாலைப் பொழுது (2013)
பாடியவர்: சத்யா
இசை: சத்யா
பாடலாசிரியர்: மதன் கார்கி
இயக்கம்: துரை

நீ இன்றிக் கிடக்கும் இருக்கை அருகே
நெஞ்சம் ஏனோ தவழுது?

தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம்
கொஞ்சம் மெதுவாய் சுழலுது

சுழலின் உள்ளே உறங்கும் மீனாய்
வகுப்பில் நானும் இருக்கிறேன்

இறுக்கிப் பிடிக்கும் உனது நினைவில்
உறக்கம் கலைந்தேன். நீ எங்கே?

எங்கே எங்கே எங்கே? ஓஹொ… ஓ…

ஓர் ஆண்டிலே நேராதது
விலகித் தவிக்கையில் நிகழ்வது ஏன்?

ஏனோ உனைக் காண்பேனென
இதயம் துடிக்கையில் உணருகிறேன்

உனது சுவடுகள் தொடருகிறேன்
தொடங்கும் இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில் தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும் வரையினில் நீங்காது