மழைச்சாரல்  – 14 [மழை போன பின்னும்]

மழைச்சாரல் – 14 [மழை போன பின்னும்]

மழை போன பின்னும்

மழை போன பின்னும்

பச்சையுமாய்
ஈரமுமாய் குளிர்ச்சியுமாய்
தலை துவட்டாம்ல்
மரங்கள்…
செடிகள்…
கொடிகள்…